பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு .சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்
மகாத்மா காந்தி பொது சேவை மைய அமைப்பாளர் நௌசாத் முன்னிலை வகித்தார்
நிகழ்ச்சியில் நேதாஜி செயல்பாடுகள் குறித்தும் அவரின் பெருமைகள் குறித்தும் நினைவு கூறப்பட்டது
மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ் நீலமலை ராஜா காந்தி சேவை மைய செயலாளர் சந்திரன் மற்றும் ரவி உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக