லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வெள்ளி, 23 நவம்பர், 2012

பந்தலூர் வணிக வளாகத்தில் டெங்கு நோய் வராமல் தடுப்பது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் காந்தி பொது  சேவை மையம்,  பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன் சார்பில் நடைபெற்ற  நிகழ்ச்சியை
 பந்தலூர்அரசு மருத்துவ மனை  சித்தா மருத்துவர் கணேஷன்  துவக்கி  வைத்தார்

 கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி 
சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன்  
காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் நுகர்வோர் மன்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர்
டெங்கு நோய் வராமல் தடுப்பது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்கள் 