பந்தலூர் வணிக வளாகத்தில் டெங்கு நோய் வராமல் தடுப்பது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம், பந்தலூர் காந்தி பொது சேவை மையம், பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை
பந்தலூர்அரசு மருத்துவ மனை சித்தா மருத்துவர் கணேஷன் துவக்கி வைத்தார்
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி
சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன்
காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் நுகர்வோர் மன்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர்
டெங்கு நோய் வராமல் தடுப்பது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக